IndParty
www.garudabazaar.com

ஸ்டைல்-ஆ.. கெத்-ஆ.. அண்ணாத்த பட ஷூட்டிங் புறப்பட்ட ரஜினி.. தனி விமானத்தில் செம போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த்-ன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அண்ணாத்த பட ஷூட்டிங்கிற்கு சென்ற ரஜினி | Actor rajinikanth's latest photos going to annaatthe shooting

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் நடிகைகள் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். 

இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சூழலில் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே மீண்டும் ஷூட்டிங் தொடங்குவது பற்றி நேற்று இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்புக்கு நடிகர் ரஜினி பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளார். தனி விமானத்தில் அவர் கிளம்பும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

அண்ணாத்த பட ஷூட்டிங்கிற்கு சென்ற ரஜினி | Actor rajinikanth's latest photos going to annaatthe shooting

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.