www.garudabazaar.com

அட.! - சென்சாரில் இயங்கும் சானிட்டைசர் மிஷின்.! - இதை செய்த இளம் நடிகர் இவர்தானா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் ஒருவர், சென்சாரில் இயங்கும் சானிட்டைசர் மிஷனை செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். 

சென்சாரில் இயங்கும் சானிடைசர் மிஷின் செய்த இளம் நடிகர் | Vijay's Master actor dheena made sensory sanitation machine

விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி பிரபலமடைந்தவர் தீனா. இவரின் நகைச்சுவையான பேச்சும், கவுன்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து இவர் தனுஷ் நடித்த பா பாண்டி, கார்த்தியின் கைதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் ரியோ ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். சென்சாரில் இயங்கும் சானிட்டைசர் மிஷினின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், இதை செய்த இன்ஜினியர் இவர் தான் என தீனா வேலை செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சானிட்டைசர் மிஷினை பெற தீனாவை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார் அவர். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சென்சாரில் இயங்கும் சானிடைசர் மிஷின் செய்த இளம் நடிகர் | Vijay's Master actor dheena made sensory sanitation machine

People looking for online information on KPY Dheena, Sensory Sanitary Machine, Vijay will find this news story useful.