www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகை வெளியிட்ட குழந்தை பருவ போட்டோ.. செம வைரல் இப்போ... யாருனு தெரியுதா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் பலரும் தங்களது சிறுவயது புகைப்படங்களை பதிவிடுவது தற்போது வழக்கமாகி வருகிறது. அப்படி விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினி மற்றும்  நடிகை தற்போது தனது சிறுவயது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் போட்டோவில் கோபமாக இருக்கும் அவர், இதற்கு சரியான தலைப்பிடுங்கள் என்று ரசிகர்களிடம் விளையாட்டாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Popular vijay tv actress childhood phoot goes viral பிரபல விஜய் டிவி நடிகை குழந்தை போட்டோ

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை ரம்யா. இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி சினிமாவிலும் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, ஆடை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் அடுத்தாக தளபதி விஜய்யுடன் வரவிருக்கும் 'மாஸ்டர்' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த புகைப்படத்திற்கு பலரும் தங்களுக்கு பிடித்த தலைப்பை கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv actress childhood phoot goes viral பிரபல விஜய் டிவி நடிகை குழந்தை போட்டோ

People looking for online information on Childhood, Ramya, Vijay tv will find this news story useful.