www.garudabazaar.com

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்.. வெளியானது முதல் சிங்கிள்.! - தெறி வரிகள்.. செம எனர்ஜி.. இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியானது. 

விஜய் சேதுபதி படத்தில் இருந்து வெளியான பாடல் | Vijay Sethupathi's Tughlaq Durbar First Single Annathe Sethi Song Released

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான கதை தேர்வு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர் நடித்துள்ள க/பெ.ரணசிங்கம்., துக்ளக் தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன. 

விஜய் சேதுபதி படத்தில் இருந்து வெளியான பாடல் | Vijay Sethupathi's Tughlaq Durbar First Single Annathe Sethi Song Released

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த சேதி எனும் இப்பாடலை, 96 புகழ் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் இசையில்  ராப் இசைப்பாடகர் அறிவு இப்பாடலை பாடியுள்ளார். புரட்சியான கருத்துக்களுடன், செம எனர்ஜியில் இந்த பாடல் உருவாகியுள்ளது. 

விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.  

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்.. வெளியானது முதல் சிங்கிள்.! - தெறி வரிகள்.. செம எனர்ஜி.. இதோ. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து வெளியான பாடல் | Vijay Sethupathi's Tughlaq Durbar First Single Annathe Sethi Song Released

People looking for online information on Aditi Rao Hydari, Annathe Sethi, Manjima Mohan, Radhakrishnan Parthiban, TughlaqDurbar, Vijay Sethupathi will find this news story useful.