www.garudabazaar.com

FAMILY MAN இயக்குனர்களின் அடுத்த Web Series.. ரிலீஸ் தேதியுடன் வெளியான விஜய் சேதுபதியின் மிரட்டல் 1st லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Raj and DK Farzi Web Series First Look Poster

Also Read | GOLDEN GLOBE: அமெரிக்காவில் குடும்பத்துடன் ராம்சரன் & Jr NTR.. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் RRR!

1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Raj and DK Farzi Web Series First Look Poster

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

Vijay Sethupathi Raj and DK Farzi Web Series First Look Poster

இந்நிலையில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் Farzi வெப் சீரிஸின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. இந்த வெப் சீரிஸில் ஷாகித் கபூர், ராஸி கண்ணாவும் நடிக்கின்றனர்.

Vijay Sethupathi Raj and DK Farzi Web Series First Look Poster

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | VIDEO: தொழில் அதிபராகும் TTF வாசன்.. முதல் TTF Pit Shop-க்கு பூஜையும் போட்டாச்சு!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Raj and DK Farzi Web Series First Look Poster

People looking for online information on Raj, Raj Nidimoru and Krishna, Vijay Sethupathi, Web Series will find this news story useful.