Pattamboochi

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘வர்ணம்’ … கவனம் ஈர்த்த குறும்படம் ரிலீஸ் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Vijay sethupathi productions present varnam short movie

Also Read | நயன்தாரா பெயரை தமிழ்ப் படுத்தினால் ‘உடுக்கண்ணி’-யா? - ட்ரெண்ட் ஆகும் கவிஞரின் போஸ்ட்.!

விஜய் சேதுபதி

தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதற்கடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும், பிற நடிகர்களோடு சேர்ந்தும் நடித்து ரசிகர்களைக் கவர்பவர் விஜய் சேதுபதி.

மாமனிதன்…

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரவேற்பைப் பெற்றன. அடுத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவான தென்மேற்குப் இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Vijay sethupathi productions present varnam short movie

வர்ணம் வெளியீடு…

இந்நிலையில் மாமனிதன் ரிலீஸ் ஆகும் அதே நாளில் விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனத்தின் யுடியூப் பக்கத்தில் ‘ வர்ணம்’ என்ற குறும்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்பட்த்தை விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார். இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Also Read | ‘மாரி-ல்லாம் Part 2 வருது.. பவர் பாண்டிக்கு எடுக்க கூடாதா.?’.. வீட்ல விசேஷம்.. சத்யராஜ் அல்டிமேட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi productions present varnam short movie

People looking for online information on வர்ணம், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், Varnam short movie, Vijay Sethupathi, Vijay sethupathi Productions will find this news story useful.