www.garudabazaar.com

தனுஷ் - வெற்றிமாறனின் வெறித்தனமான கூட்டணி.. அடுத்தப்படம் Locked.? ஷூட்டிங் முதல் All Details.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. 

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் | Dhanush and Vetrimaran to join hand again for a new film ft elred kumar

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவரும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்தால், அது கல்ட் க்ளாசிக் படமாக வருமென்பதில் ஆச்சர்யமில்லை. பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் என இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் | Dhanush and Vetrimaran to join hand again for a new film ft elred kumar

இந்நிலையில் நடிகர் தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. 5-வது முறையாக மீண்டும் இணைந்து இவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தை RS Infotaintment நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். லாக்டவுன் முடிந்த உடன் இந்த ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாம். மேலும் இது புதிதான ஸ்க்ரிப்ட் எனவும், வடச்சென்னை பார்ட்-2 இல்லை எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் | Dhanush and Vetrimaran to join hand again for a new film ft elred kumar

People looking for online information on Dhanush, Elred Kumar, Vetrimaaran will find this news story useful.