777 Charlie Trailer

கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..‌ இணையத்தில் Trend ஆகும் Cute Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது.

Vignesh Shivan Nayanthara Visiting Kerala after Marriage

Also Read | “என்ன நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி… வந்துட்டு இருக்கு”… ‘விக்ரம்’ வசூல் பற்றி பேசிய கமல்

மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர்.

சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்து வழங்கப்பட்டது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

Vignesh Shivan Nayanthara Visiting Kerala after Marriage

திருமணத்திற்கு பின் அடுத்த நாள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

Vignesh Shivan Nayanthara Visiting Kerala after Marriage

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு முதல்முறையாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா மறுவீட்டு அழைப்புக்கு கேரளா‌‌ மாநிலம் கொச்சியில் உள்ள  நயன்தாரா வீட்டுக்கு சென்றுள்ளனர்.

Vignesh Shivan Nayanthara Visiting Kerala after Marriage

மேலும், கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக  சாமி தரிசனம் செய்தனர். இந்த வீடியோ & போட்டோக்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

Also Read | படத்தில் நடித்த குழந்தைகள் வளர 7 வருஷம் காத்திருந்த பெண் இயக்குனர்… மீண்டும் 'ஷூட்டிங்’

கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..‌ இணையத்தில் TREND ஆகும் CUTE VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Visiting Kerala after Marriage

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Visits Kerala after Marriage will find this news story useful.