IndParty
www.garudabazaar.com

சித்ராவின் மரணம்... ''மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை' - கலங்க வைக்கும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சித்ராவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியான வீடியோ கலங்க வைத்துள்ளது. 

சித்ராவின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை | video of chithra's father going to see her body

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இன்று இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவின் மரணத்திற்கான பின்னணியை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

சித்ராவின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை | video of chithra's father going to see her body

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது. மருத்துவமனையில் சித்ராவின் உடலை பார்க்க செல்லும் அவரது தந்தை நெஞ்சில் அடித்து கொண்டு அழுதபடி செல்கிறார். இந்த வீடியோ பார்த்த பலரும், அவருக்கு உருக்கமான இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

சித்ராவின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை | video of chithra's father going to see her body

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது முகத்தில் ஏற்பட்ட காயங்களின் பின்னணி என்ன என சித்ராவின் அப்பா கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

சித்ராவின் மரணம்... ''மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை' - கலங்க வைக்கும் வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சித்ராவின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை | video of chithra's father going to see her body

People looking for online information on Chithra, Chithra Father, Chithra Suicide will find this news story useful.