Yaanai

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு.. பட ரிலீஸ் எப்போ? தெறியான வீடியோவுடன் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Venthu Thaninthathu Kaadu Movie Release Date Officially Announced

Also Read | புஷ்பா 'ஓ சொல்றியா மாமா' பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய சன்னி லியோன்.. வீடியோ எப்போ ரிலீஸ்?

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மாநாடு' படம் 117 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

Venthu Thaninthathu Kaadu Movie Release Date Officially Announced

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

Venthu Thaninthathu Kaadu Movie Release Date Officially Announced

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வீடியோ மூலம் அறிவித்துள்ளது.

Also Read | போடு வெடிய.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் OTT உரிமை.. கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்?

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie Release Date Officially Announced

People looking for online information on SilambarasanTR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie Release Updates will find this news story useful.