Yaanai

போடு வெடிய.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் OTT உரிமை.. கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி உரிமை குறித்த BREAKING அப்டேட் வெளியாகி உள்ளது.

STR Venthu thaninthathu KAADU digital rights acquired by Amazon Prime.

Also Read | மாமனிதன் படத்தின் சேட்டிலைட் உரிமம்.. கைப்பற்றிய பிரபல TV சேனல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். ‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

STR Venthu thaninthathu KAADU digital rights acquired by Amazon Prime.

இந்த படத்தின் படப்பிடிப்பு  திருச்செந்தூர்  சென்னை & மும்பையில் நடந்தது. இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரையரங்க ரிலீசுக்கு பிறகான ஓடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

STR Venthu thaninthathu KAADU digital rights acquired by Amazon Prime.

ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

Also Read | புஷ்பா 'ஓ சொல்றியா மாமா' பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய சன்னி லியோன்.. வீடியோ எப்போ ரிலீஸ்?

தொடர்புடைய இணைப்புகள்

STR Venthu thaninthathu KAADU digital rights acquired by Amazon Prime.

People looking for online information on Amazon Prime, Silambarasan, Simbu, STR Venthu thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie will find this news story useful.