தெறி - தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யில் இருந்து வெளியான தீம் சாங் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 04, 2019 07:12 AM
விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் ஹீரோவாக நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து தற்போது தெறியான தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.
தெறி - தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யில் இருந்து வெளியான தீம் சாங் இதோ வீடியோ
Tags : Ajith Kumar, Yuvan Shankar Raja, Thala, Nerkonda Paarvai