நான்கு முன்னணி ஹீரோயின்களுடன் நடிக்கும் விஜய் தேவர்கொண்டா! விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 17, 2019 02:05 PM
'அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான ‘டியர் காம்ரேட்’ மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மண்டனா இணைந்து நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் வெளியானது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாஷ் ரங்கினேனி தயாரித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவர் கிரந்தி மாதவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ராஸி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரஸா, இசா பெல்லி லெய்ட் ஆகிய நடிகைகள் நடிக்கவுள்ளார்கள். இப்படத்திற்கு"வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என்று டைட்டில் வைத்துள்ளனர்.
Next up.#WorldFamousLover #WFL pic.twitter.com/eLetjOQW3h
— Vijay Deverakonda (@TheDeverakonda) September 17, 2019