தற்கொலை செய்துகொண்ட டிக்டாக் ஸ்டார் - சோகத்தில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகளினால் அவர்களது துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

TikTok star Siya Kakkar dies by suicide at 16 in Delhi | பிரபல டிக்டாக் ஸ்டாரின் தற்கொலையினால் ரசிகர்கள் சோகம்

இந்நிலையில் ரசிகர்களுக்கு  மேலும் ஒரு சோக செய்தி கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

சியாவிற்கு வெறும் 16வயதுதான் ஆகிறதாம். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவருக்கு டிக்டாக் தளத்தில் 1.1. மில்லியன் அவரை பின்தொடர்கின்றனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TikTok star Siya Kakkar dies by suicide at 16 in Delhi | பிரபல டிக்டாக் ஸ்டாரின் தற்கொலையினால் ரசிகர்கள் சோகம்

People looking for online information on Siya Kakkar, Suicide, Tiktok will find this news story useful.