பிரபல தயாரிப்பாளர் திடீரென தற்கொலை... மனஅழுத்தம் காரணமா?... இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்புகழ்பெற்ற சினிமா தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்டீவ் பிங் தற்கொலை செய்துள்ளார். இந்த செய்தி ஹாலிவுட் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 27 வது மாடியில் இருந்து குதித்து இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.
செய்திகளின் அடிப்படையில் அவர் கொரோனா நோய் காலத்தில் மிகவும் தனிமையில் இருந்ததாகவும். அதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் நடிகை எலிசபெத் ஹர்லி என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனஅழுத்தம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Steve Bing Dies: Film Financier, Philanthropist & MAJOR CLINTON FOUNDATION DONOR, Jumped From Century City Building in Hollywood to his death. Why would this man with everything one could want commit suicide so suddenly? pic.twitter.com/IaQZWCL3Id
— Corruption Detector (@RedPill78) June 23, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bandra Police Enquires Rohini Iyer About Sushant Singh Suicide
- Producer Steve Bing Dies Of Suicide Depression Suspected
- சூர்யா ரவுடி பேபி வீட்டில் தற்கொலை முயற்சி Surya Rowdy Baby Committs Suicide Attempt
- Sushant Singh Rajput Depressed Fan Dies Of Suicide
- Actor Sushant Singh Rajput Reporedly Died By Suicide In Mumbai
- Bollywood Actor Sushant Singh Rajput Commits Suicide
- Sushant Singh Rajputs Ex Manager Disha Salian Commits Suicide
- பிரபல சீரியல் நடிகை தற்கொலை காதலர் கைதுPopular Serial Actress Suicide Case Boyfriend Got Arrested
- Actress Who Committed Suicide After Boyfriend Dinesh Refused To Marry Her Arrested Ft Chandana
- Kannada Actress Chandana Commits Suicide After Boyfriend Dinesh Refuses To Marry
- Kannada Tv Serial Actress Chandana Commits Suicide
- TV Actress Hangs Herself After Posting Suicide Note On Instagram, RIP Preksha Mehta
தொடர்புடைய இணைப்புகள்
- Latest Interview: கூட்டிக் குடுக்குற Social Media கும்பல் - நடிகை Nilani அதிரடி
- நடிகை Nilani கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி!
- நான் அனுபவித்த சித்திரவதைகள் - கதறி துடித்த நடிகை Nilani
- How To Win Over Suicide?
- How To Win Over Suicide?
- இன்னொரு அனிதாவை உருவாக்குவேன்! அனிதாவின் அண்ணன் சபதம்!
- 4
- 4 | Behindwoods Puzzle: Lets Play! Can you guess these movies from the picture connects? | Part 1 - Slideshow
- 4 | GVM's Karthik Dial Seytha Yenn: What's the audience response? Check out a few here! - Slideshow
- 4 | Rana & Mihika's Roka done right! Unseen pictures here! - Slideshow
- 4 | Sunny Leone's funny Emergency COVID masks version! Don't miss! - Slideshow
- 4 | Empty Chennai streets during Janata Curfew - Exclusive Photos of the shutdown! Don't Miss! - Slideshow