www.garudabazaar.com

டிக்டாக் பிரபலம் G.P. முத்து தற்கொலை முயற்சி... காரணம் என்ன?... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் மூலம் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி  பிரபலம் அடைந்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த செயலின் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அப்படி பிரபலமடைந்து சினிமா வாய்ப்பு கிடைத்தவர்களும்  மிக அதிகம். இந்நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.

Tiktok famous G.P.Muthu shocks by suicide attempt டிக்டாக் G.P. முத்து தற்கொலை முயற்சி

இந்நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உடன்குடி அருகேயுள்ள  வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Tiktok பிரபலமம் Gp.முத்து என்று அழைக்கப்படும் பேச்சிமுத்து  விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் தற்போது தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

டிக்டாக் பிரபலம் G.P. முத்து தற்கொலை முயற்சி... காரணம் என்ன?... அதிர்ச்சியில் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Tiktok famous G.P.Muthu shocks by suicide attempt டிக்டாக் G.P. முத்து தற்கொலை முயற்சி

People looking for online information on GP MUTHU, Surya rowdy baby, Tiktok will find this news story useful.