பிக்பாஸ்-ல் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா.?!! Exclusive Update Here

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறும் ஆஜித் | this contestant to be evicted from biggboss house this week

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 90 நாட்களை நெருங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மீதம் இருக்கும் போட்டியாளர்கள் டைட்டிலை வெல்ல கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். 

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறும் ஆஜித் | this contestant to be evicted from biggboss house this week

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறும் நபர் குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள ஆஜித், வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறும் ஆஜித் | this contestant to be evicted from biggboss house this week

வோட்டிங் ப்ராசசில் ஆஜித்-க்கு மிக குறைவான வோட்டுகளே பதிவாகி இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  

 

பிக்பாஸ்-ல் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா.?!! EXCLUSIVE UPDATE HERE வீடியோ

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறும் ஆஜித் | this contestant to be evicted from biggboss house this week

People looking for online information on Aajeedh, BiggBoss Tamil 4 will find this news story useful.