www.garudabazaar.com

உங்க ப்ளஸ்ஸே இதான்.. பிரியங்காவிடம் Ex போட்டியாளர்! .. BiggBoss-ல் மீண்டும் தாமரை, அக்‌ஷரா, வருண்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: பிக்பாஸ் வீட்டில் முன்னாள் போட்டியாளர்களான சுருதி, நாடியா சாங், அபினய் மற்றும் சிபி பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர்.

thamarai akshara varun biggboss5 suruthi about priyanka

Vijay Television: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் போட்டியாளர்கள், பொங்கல் பண்டிகை மற்றும் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியை ஒட்டி ஒன்றாக சங்கமித்துள்ளனர். முன்னதாக சுருதி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே பாவனியின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு சுருதியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நட்பாக இருந்து வந்தவர் பாவனி.

சுருதி, தாமரை ரீ-எண்ட்ரி

இந்நிலையில் பாவனி, பிக்பாஸ் வீட்டுக்குள் சுருதி, வந்ததுமே ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக் கொண்டார். வந்தவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செம்ம அட்ராசிட்டியை செய்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் தாமரை மீண்டும் சிறப்பு கெஸ்ட்டாக வருகை தந்துள்ளார்.

அக்‌ஷரா, வருண் சர்ப்ரைஸ் எண்ட்ரி

thamarai akshara varun biggboss5 suruthi about priyanka

இதேபோல், அக்‌ஷராவும், வருணும் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்தனர். குறிப்பாக அக்‌ஷராவை பார்த்ததும் தாமரை கட்டித் தூக்கி சுற்றினார்.  நிரூப் ஹேர் கட் பண்ணிய பிறகு ஸ்மார்ட் ஆகிவிட்டதாக அக்‌ஷரா கமெண்ட் அடித்தார். முன்னதாக சுருதியும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தவுடனேயே நிரூப் ஹேர் கட் பண்ணிவிட்டு ஹீரோ மாதிரி ஆகிவிட்டதாக கூறியிருந்தார்.

உங்கட ப்ளஸ்ஸே இதான்..

அப்போது பிரியங்காவிடம் பேசிய சுருதி, “உங்களின் ஒரே பிரச்சனை வரும்போது பொங்கி எழுந்துவிடுவிர்கள். என்ன நடந்தாலும் நீங்கள் உங்கள் நிலையை இழக்காமல் இருக்கிறீர்கள்.!” என்று குறிப்பிட்டார்.

Also Read: சதீஷ், பவித்ரா-வின் ‘நாய் சேகர்’.. செம காமெடி! .. அதுலயும் மிர்ச்சி சிவாவின் வாய்ஸ் ஓவர் அல்டிமேட்!

தொடர்புடைய இணைப்புகள்

thamarai akshara varun biggboss5 suruthi about priyanka

People looking for online information on Akshara, BiggBoss5, Priyanka, Suruthi, Thamarai, Varun will find this news story useful.