Fakir Other Banner USA

நடிகர் சங்கத் தேர்தலுக்காக தளபதி விஜய்யின் 'பிகில்' என்ட்ரி - வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று(23.06.2019) தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. காலை முதல் பிரபல நடிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Thalapathy Vijay Bigil entry for Nadigar Sangam Election

வெளியூரில் இருக்கும் பிரபலங்கள் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனக்கு தபால் ஓட்டு கிடைக்கப்பெறாததால் தான் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் பல்வேறு தங்கள் வாக்களிக்க இயலவில்லை என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நேரில் வந்து தனது வாக்குகளை பதிவு செய்துள்ளார். அவர் உள்ளே வரும் போது விசில் சத்தம் பறந்தது. பின்னணியில் தளபதி என்று குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது.

நடிகர் சங்கத் தேர்தலுக்காக தளபதி விஜய்யின் 'பிகில்' என்ட்ரி - வீடியோ இதோ வீடியோ