வெறித்தனம்! சர்வதேச அளவில் வைரலாகும் தளபதி விஜய் மற்றும் பிக்பாஸ் பிரபலத்தின் பாடல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 11:05 AM
தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் - பிரபு தேவா கூட்டணியில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இடம் பெற்ற மாம்பலமா மாம்பலம் பாடல் இண்டர்நேஷனல் அளவில் வைரலாகி வருகிறது.
ஈரானில் உள்ள ஜிம் ஒன்றில் இந்த பாடலுக்கு அந்த நாட்டினர் பலர் கூட்டாக சேர்ந்து நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த பாடலை பிக்பாஸ் சினேகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
👏😄 It is a GYM in IRAN , they play this Tamil song for Warming- up ! pic.twitter.com/DTfAuGNBmp
— anu sehgal (@anusehgal) August 12, 2019
Tags : Vijay, Thalapathy, Pokkiri, Prabhu Deva