’சூரரைப் போற்று’ படத்துக்காக சூர்யா பாடிய ’மாறா’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காப்பான் படத்துக்குப்பிறகு சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இறுதிச் சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

Suriya sang recorded Soorarai Pottru, GV Prakash Maara song making video

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேரில் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தனது முனநூல் பக்கத்தில் புதிய சூரரைப்போற்று படத்தின் பாடல் பதிவு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சூர்யா தன் சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மாறா எனும் பாடல் ஒரு வாரத்தில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor