சூர்யாவின் 'சூரரைப் போற்று' டீசரில் Hyper ஆன ரசிகர்கள் – வேற லெவல் ரியாக்ஷன்ஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 07, 2020 07:14 PM
சூர்யாவின் ’சூரரைப் போற்று’ டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் அபர்ணா பாலமுரளி, அர்ஜுனன், மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி மற்றும் சிக்கயா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
டீசர் வெளியாவதையொட்டி சென்னை ஜிகே சினிமாஸ் திரையரங்கில் மாலை ரசிகர்களுக்கு ‘சூரரைப் போற்று’ டீசர் திரையிடப்பட்டது. திரையிட்டதும் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் எழுப்பி டீசரை ரசித்தனர்.
சூர்யாவின் 'சூரரைப் போற்று' டீசரில் HYPER ஆன ரசிகர்கள் – வேற லெவல் ரியாக்ஷன்ஸ் வீடியோ
Tags : Soorarai Pottru, Suriya, Sudha Kongara, GV Prakash Kumar