அஜித் வீட்டிற்கு நேரடியாக சென்ற சூர்யா & கார்த்தி.. தந்தை மறைவுக்கு துக்கம் விசாரிப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15.. செம டைட்டிலுடன் வெளியான MOTION POSTER வீடியோ!
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கடந்த வெள்ளியன்று நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா மற்றும் பலர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் அன்றே நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர், நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரை அவரது இல்லத்தில் நடிகர்கள் சூர்யா & கார்த்தி இணைந்து சென்று சந்தித்துள்ளனர். மேலும் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறி துக்கம் விசாரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Exclusive | Now : Our @Karthi_Offl Anna & @Suriya_Offl Anna At #Ajith Sir Home For expressing their sincere condolences to Ajith Sir & His Family.#Karthi #Japan #Suriya pic.twitter.com/PPK5P0kXU6
— Karthi Fans Club ™ (@Karthi_AIFC) March 27, 2023
Also Read | நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா.. படத்தில் இணைந்த பிரபல தமிழ் இசையமைப்பாளர்! முழு விவரம்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ajith Kumar Crying In His Father Subramaniam Funeral
- Vignesh Shivan Condolences To Ajith Kumar Father Demise
- Actor Ajith Kumar At His Father Funeral Besant Nagar
- Actor Ajith Kumar Father PS Mani Funeral Video
- Ajith Kumar Brothers Statement Regarding Their Father Subramaniam Demise
- Udhayanidhi Stalin Pays Respect To Late Ajith Kumar Father
- Alphonse Puthren New Film With Ajith Kumar Movies Producer
- Gautham Karthik About Manjima Mohan After Marriage
- Karthi Trisha Krishnan Tweet For Ponniyin Selvan 2 PS2 Aga Naga
- Ponniyin Selvan PS2 Karthi Transformation Vandhiya Thevan
- Ajith Kumar AK With His Son Advik In Dubai Football Ground
- Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார் - திரையுலகம் அஞ்சலி, ரசிகர்கள் இரங்கல்
- 🔴LIVE : நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு - பிரபலங்கள் நேரில் அஞ்சலி
- நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்.. அஜித் தந்தை திடீர் மறைவு..!
- நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்.. அஜித் தந்தை திடீர் மறைவு..!
- 'மீசை தாடியை எடுத்து அப்பாவிற்காக இறுதி மரியாதை.. தந்தை உடலை மயானம் வரை சுமந்து வந்த அஜித்..!
- புறப்பட்ட அமரர் ஊர்தி.. விடாது பின்தொடர்ந்த ரசிகர்கள்..! அஜித் அப்பாவின் இறுதி நொடிகள்
- அழுது அழுது வற்றிய கண்ணீர்.. மகனாக அனைத்து இறுதி கடமைகளும் செய்த AJITH..! கலங்கடிக்கும் முகம்
- கண் கலங்கி.. கைக்கூப்பி நின்ற அஜித்.. AK SIR-ஐ இப்படியா பார்க்கணும்..! மயானத்தில் உடைந்த MOMENT
- அப்பா உடலை இறுதி வரை பிரியாத AJITH🥺 வீடு முதல் சுடுகாடு வரை.. மகனின் அனைத்து கடமையை செய்த AK
- மனம் நொறுங்கிய Magizh Thirumeni 😟 Ajith-க்கு நேரில் ஆறுதல் சொன்ன AK 62 படக்குழு 🥹 RIP Subramaniam
- கண்ணீர் விட்ட Ajith 🥹 அப்பா உடலை இறுதியாக சுமந்த தருணம் 💔 RIP Subramaniam
- "அப்பா ஒரு Rebel, எங்களுக்கு நிறைய Freedom குடுத்தாரு" 💔 Anil Kumar Throwback Video