Jai Bhim, Oscar 2022: 94வது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சூர்யா-வின் 'ஜெய் பீம்' இருக்கா?
முகப்பு > சினிமா செய்திகள்Los Angeles: அமேசான் பிரைமில் கடந்த தீபாவளி வெளியீடாக நவம்பர் மாதம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆன படம் ஜெய் பீம். இந்த படத்திற்கு ஆஸ்கார் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
ஜெய்பீம்
தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட இந்த படட்தை த.செ.ஞானவேல் இயக்க, திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
வழக்கறிஞர் சந்துரு
வழக்கறிஞர் சந்துருவாக, சூர்யா நடித்திருந்தார். காவல் துறையினரிடம் பொய் வழக்கில் சிக்கி இறந்துபோகும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வாதிடும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார்.
குவிந்த அங்கீகாரம்
முன்னதாக ஜெய்பீம்' படம் தமிழக கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பட்ட மக்களால் பாராட்டபட்டும், வெகு சிலரால் விமர்சிக்கப்படும் வந்தது. எது எப்படியோ ஒரு விவாதத்தை சமூகத்தில் உண்டு பண்ணும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தின் காட்சிகள் சில தினங்களுக்கு முன் ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் காட்சி இடம் பெற்றன.
94வது ஆஸ்கர் விருது - இறுதிப் பரிந்துரைபட்டியல்
இந்நிலையில் 94 வது ஆஸ்கர் விருதுக்கு தகுதியான பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவிற்காக 276 படங்களில் ஒரு படமாக ஜெய்பீம் இடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரைப் பட்டியலில் இருந்து 10 படங்களே இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற முடியும். அதன்படி, அந்த 10 படங்களின் வரிசையில் 'ஜெய் பீம்' திரைப்படம் இடம்பெறவில்லை.
Writing With Fire - இடம் பிடித்த இந்திய ஆவணப்படம்
இதனிடையே இந்த ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் ஒரே இந்திய ஆவணப்படமாக ரைட்டிங் வித் ஃபயர் (Writing With Fire) என்ற ஆவணப்படம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் தலித் பெண்களால் நடத்தப்படும் 'கபர் லஹரியா' பத்திரிகை வரலாற்றை பற்றி 'Writing With Fire' ஆவணப்படம் பேசுகிறது. ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் என்ற இருவர் இணைந்து இந்த ஆவண படத்தை இயக்கியுள்ளனர்.
Also Read: "100 நாளும் தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவாங்க".. #BiggBoss ரேகா பரபரப்பு பேச்சு!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suriya Jai Bhim Best Film Oscar Award Nomination
- Suriya's Jai Bhim To Enter Oscars 2022? Fans Can't Stop Going Gaga Over Jacqueline’s Viral Tweet
- Suriya Soorarai Potru Movie Released In Theatres
- Suriya Starring ET Movie Releasing On OTT Or Theatre
- Jai Bhim Manikandan Directorial Film Released On Sony Liv Ott
- Suriya Starring Jai Bhim Oscars Controversy Truth Revealed
- Suriya Starring Jai Bhim Nominated To Oscars For Best Foreign Film Category
- Actor Rao Ramesh About Suriya And Jaibhim Movie
- Suriya Jaibhim Movie At Oscars Academy Award Youtube Channel
- ET Movie Sivakarthikeyan Penned A Song For Suriya
- Vijay Suriya Is Behind Maanaadu Time Loop Venkat Prabhu Breaks
- Actress Soundarya Tweet Jaibhim Chandru In Aytha Ezhuthu Suriya
தொடர்புடைய இணைப்புகள்
- வாயில் PLATE வைத்திருக்கும் ஆப்பிரிக்க பழங்குடிகள் #Tamiltrekker #Shorts
- வினோத உணவு சாப்பிடும் ஆப்பிரிக்க மசாய் பழங்குடிகள் | #TamilTrekker #Shorts
- கழுதை புலிக்கு கறி ஊட்டிய திரில் சம்பவம் #TamilTrekker Bhuvani #Shorts
- பல்லாங்குழி விளையாடிய ஆப்பிரிக்க பழங்குடியினர் #tamiltrekker #Shorts
- "Jyothika முன்னாடியே வெறித்தனமா Suriya-வ Love பண்ணேன்"... Dance Master Bobby's Love Story
- "அதிரவைக்கும் ஆப்பிரிக்க பழங்குடியினர்" | #TamilTrekker #Shorts
- உறைய வைக்கும் பனி மலையில் தமிழ் Trekker Bhuvani முதல் பயணம் #Shorts
- 🔴 Puneeth வீட்டுக்கு Ajith போனாரா? இது எப்போ நடந்துச்சு | Ajith Kumar
- "சாதி பார்த்துட்டு வீட்டுக்குள்ள கூட விடமாட்டாங்க.." மலைவாழ் மக்கள் #Shorts
- "புது மனுஷங்களை பார்த்தா எங்களுக்கு பயம்" மலைவாழ் மக்கள் #Shorts
- "Oscar-க்காக இத பண்ணல.." Manikandan வெற்றிக்கு பிறகும் எவ்வளோ எதார்த்தமா இருக்காரு மனுஷன் | Jai Bhim
- "காசு கட்டினாவே Video போடமாட்டாங்க…" Suriya - Jai Bhim - Oscar Controversy... உண்மை இதோ