நிலாவில் சொந்தமாக இடம் வாங்கிய நடிகர் சுஷாந்த் சிங்.... பரபரப்பாக வைரலாகும் செய்தி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிலாவில் இடம் வாங்கிய நடிகர் சுஷாந்த் சிங் Sushant Singh holds Fame To Buy A piece of land in moon

நடிகர் சுஷாந்த் பற்றி பலரும் அறியாத விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் வான்வெளி ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். நிலாவில் சொந்தமாக இடம் வாங்கிய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரே  இதுபற்றி பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ரசிகர் ஒருவர் நிலாவில் ஒரு இடத்தை வாங்கி பரிசாக அளித்தார். வெளியான செய்திகளின் அடிப்படையில் அந்த நிலத்தை இன்டர்நேஷனல் லூனார் லேண்ட்ஸ் ரெஜிஸ்ட்ரி (International Lunar Lands Registry) அமைப்பிடமிருந்து விலைக்கு பெற்றுள்ளார். மேலும் சனி கிரகத்தின் வளையங்களை கண்டு மகிழ Meade 14" LX600 என்னும் மிகவும் விலைமதிப்புள்ள டெலஸ்கோப் ஒன்றையும் அவர் பெற்றிருந்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

நிலாவில் இடம் வாங்கிய நடிகர் சுஷாந்த் சிங் Sushant Singh holds Fame To Buy A piece of land in moon

People looking for online information on Moon, Sushant Singh will find this news story useful.