www.garudabazaar.com

"இது தான் எனக்கு விருப்பமான உடை" - சன்னி லியோன் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை சன்னி லியோன்.

Sunny leone shared her latest photos from Mumbai

Also Read | VIDEO: சன்னி லியோனுக்கு பால் கோவா & தர்ஷா குப்தாவுக்கு லட்டு.. கலக்கிய G.P. முத்து!

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார்.

அது மட்டுமில்லாமல், சில திரைப்படங்களில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.

Sunny leone shared her latest photos from Mumbai

டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம்,  இரட்டைக் குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகிறார்.

Sunny leone shared her latest photos from Mumbai

தனக்கு கிடைத்த புகழ் காரணமாக, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் சன்னி லியோன் சென்றாலும், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'OMG' படத்தின் சென்னையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sunny leone shared her latest photos from Mumbai

இந்நிலையில் நடிகை சன்னி லியோன், தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  நீல நிற ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் தற்போது தான் அணிந்துள்ள மேலாடை தனக்கு மிகவும் பிடித்தமானது எனவும் சன்னி லியோன் பதிவு செய்துள்ளார்.

 

Also Read | நடிகை கீர்த்தி சுரேஷ் & ஜான்வி கபூர் திடீர் சந்திப்பு.. ரசிகர்களை கவரும் சூப்பர் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone shared her latest photos from Mumbai

People looking for online information on சன்னி லியோன், Mumbai, Sunny Leone, Sunny leone latest photos will find this news story useful.