www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய சோம்... கமல் கூறிய ஆறுதல்... நெகிழ்ச்சி வீடியோ வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 50-வது நாள் மற்றும் வார இறுதி என்பதால் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கிறார். அதேபோல் சோம் சேகர் தான் கடந்து வந்த பாதைகளை கூறிய பின் கண் கலங்குகிறார். மேலும் அவர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு உள்ளார் என்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் 2-வது புரோமோவில் காணமுடிகிறது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

som sekar gets emotional in biggboss house பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய சோம்

வைரலாகும் தகவல் என்னவென்றால் இந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய சோம்... கமல் கூறிய ஆறுதல்... நெகிழ்ச்சி வீடியோ வெளியானது..! வீடியோ

Tags : Biggboss, Som

தொடர்புடைய இணைப்புகள்

som sekar gets emotional in biggboss house பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய சோம்

People looking for online information on Biggboss, Som will find this news story useful.