www.garudabazaar.com

பிக்பாஸ்-ல் அதிரடி காட்டும் கமல் - 'இந்த போட்டியாளர்தான் வெளியேற போகிறாரா..?! - புதிய வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 new promo ft suchi and bala

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 new promo ft suchi and bala

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல், ''நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன், தானும் கெட்டார்'' என்ற பழைய பாடலை குறிப்பிடுகிறார். 

இந்த புரொமோவை பார்த்த ரசிகர்களும், ஒருவேளை இந்த வாரம் சுச்சிதான் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். யார் வெளியேற போகிறார் என்பது இந்த வார நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.. பார்க்கலாம்.

பிக்பாஸ்-ல் அதிரடி காட்டும் கமல் - 'இந்த போட்டியாளர்தான் வெளியேற போகிறாரா..?! - புதிய வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss 4 new promo ft suchi and bala

People looking for online information on Bala, Biggboss, Kamal Haasan, Suchithra will find this news story useful.