www.garudabazaar.com

பாலாவுக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்... பாலாவின் ரியாக்ஷன் இதுதான்... என்ன நடந்தது அப்படி..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் நடந்த மணிகூண்டு டாஸ்கில் கடைசி இடத்தை ரம்யா, பாலா மற்றும் சுசித்ரா அணியினர் பிடித்தனர். கடந்த வாரமும் லஷுரி பட்ஜெட் பாலாவால் கைவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்களாக இந்த மூன்று பேரில், இரண்டு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி போட்டியாளர்கள் சுசித்ராவையும், பாலாவையும் ஜெயிலுக்கு அனுப்புவதை காணமுடிகிறது. இதனால் பாலா மிகவும் கோபமாக இருப்பதையும் காண முடிகிறது.

Biggboss gives this punishment to balaji பாலாவுக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss gives this punishment to balaji பாலாவுக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்

People looking for online information on Balaji, Biggboss will find this news story useful.