பிக்பாஸ் டைட்டில் ஏன் பாலாவுக்கு கொடுக்கல.. கதறி கதறி அழும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியில் பாலாஜியின் வெறித்தனமான சிறு வயது ரசிகரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் ஆரி வின்னராகவும், பாலாஜி முருகதாஸ் ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வலம் வந்து வைரல் அடித்து வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ்-ல் ஏன் பாலாஜி டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவில்லை என அவரது தீவிர ரசிகரான சிறுவன் ஒருவர் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், இதுதான் பாலாஜியின் வெற்றி என்றும், பிக்பாஸ்-ன் ரியல் வின்னர் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாஜிக்காக சிறுவன் கதறி அழும் வீடியோ இணையத்தில் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் டைட்டில் ஏன் பாலாவுக்கு கொடுக்கல.. கதறி கதறி அழும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ வீடியோ
Tags : Balaji Murugadoss, Biggboss Bala
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Balaji Murugadoss Talks About His Breakup In BB House
- Netizens React With Hilarious Memes For Balaji Murugadoss
- This Is Balaji Murugadoss's Strategy In Ticket To Finale Task
- Why Balaji Murugadoss Always Doing This?, Fans Questioned
- Gabriella Talks About Balaji Murugadoss's Strategy
- Balaji Murugadoss Talks With Shivani, Twitter Reacts
- Please Give Red Card For Balaji Murugadoss, Fans Requested
- Netizens Not Liked Balaji Murugadoss Behaviour In Jail
- Balaji Murugadoss Talks About Aari Arjunan, Twitter Reacts
- Balaji Murugadoss Apologized To Shivani Narayanan
- Aari And Balaji Murugadoss Talks About Somsekhar
- Balaji Murugadoss Again Failed Captaincy Task, Twitter Reacts
தொடர்புடைய இணைப்புகள்
- Bala-னால என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கமா திட்டுறாங்க - Mr. India Organizer Breaking Interview
- 5. Sanam Bursts Into Tears! | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 1. Balaji & Archana Full-fledged War Of Words | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 2. Bala And Archana Become Emotional - Reconcile! | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 1. Suresh Upset With Bala | "He Has No Rights To Yell At Me...!" - Bigg Boss Tamil 4 - Latest Episode Top 5 Moments Here! - Slideshow
- Balaji Murugadoss - Photos
- Balaji Murugadoss | Unseen Family Photos Of Bigg Boss Tamil 4 Contestants - Don't Miss! - Slideshow
- Bala இப்படி ஒரு அசிங்கமான விஷயத்த...- யாருக்கு தெரியாத உண்மைகள் உடைக்கும் Friend Vivek! Bigg Boss
- Bala | And lo! Bigg Boss Tamil Season 4 - List of Contestants! - Slideshow
- Bala | Top Tamil Cinema Celebrities Wedding photos - Slideshow
- Bala | Does Kollywood directors repeat these shots? - Slideshow
- Bala | 10 exciting combinations Thala & Thalapathy should consider - Slideshow
பாலாவுக்காக அழும் சிறுவன் | small child cries for biggboss balaji murugadoss video goes viral
People looking for online information on Balaji Murugadoss, Biggboss Bala will find this news story useful.