Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

PAN INDIA புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா குரலில் சமந்தா ஆடிய SIZZLING பாடல்! வெளியான கலர்ஃபுல் லிரிக் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது.

SIZZLING SONG OF THE YEAR in Tamil Oo Solriya OoOo Solriya

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும்.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள  ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

SIZZLING SONG OF THE YEAR in Tamil Oo Solriya OoOo Solriya

படத்தின் பெரும்பாலான காட்சிகள் Seshachalam Hills சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions கைப்பற்றி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஆண்ட்ரியா குரலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  பாடலாசிரியர் விவேகா பாடலை எழுதியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் 4 சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சமந்தா ஆடும் பாட்டு 5வது சிங்கிள் பாடலுடன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்துள்ளன.

SIZZLING SONG OF THE YEAR in Tamil Oo Solriya OoOo Solriya

இந்த படம் சென்சாரகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 174 (2:54) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PAN INDIA புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா குரலில் சமந்தா ஆடிய SIZZLING பாடல்! வெளியான கலர்ஃபுல் லிரிக் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SIZZLING SONG OF THE YEAR in Tamil Oo Solriya OoOo Solriya

People looking for online information on Allu Arjun, Andrea, Fahad Faasil, Pushpa, Samantha will find this news story useful.