MKS Others
www.garudabazaar.com

"புஷ்பா-னா Flower-னு நெனச்சீங்களா..? Fire-டா".. அல்லு அர்ஜூனின் மிரட்டலான #PushpaTrailer

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தின் முதலாம் பாகத்தின் டிரெய்லர் மாஸாக வெளியாகியுள்ளது.

Allu Arjun Rashmika Fahadh Faasil Pushpa Trailer video is out

முன்னதாக புஷ்பா முதலாம் பாகத்தின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' குறித்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பு வருகிறது.

Allu Arjun Rashmika Fahadh Faasil Pushpa Trailer video is out

முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் செம்மரக் கடத்தல் வியாபாரம் செய்யும் புஷ்பராஜாக அல்லு அர்ஜூன் தோற்றத்திலும், பேச்சிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக டிரெய்லரின் ஓரிடத்தில், “புஷ்பா என்றால் ஃப்ளவர் (பூ-புஷ்பம்) அல்ல ஃபைர்டா (நெருப்பு)” என்று மாஸாக பேசுகிறார்.

Allu Arjun Rashmika Fahadh Faasil Pushpa Trailer video is out

இப்படத்திற்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உடன் மீண்டும் இணைந்துள்ள அல்லு அர்ஜூனின் இப்படம் ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து விவரிக்கிறது.

Allu Arjun Rashmika Fahadh Faasil Pushpa Trailer video is out

இப்படத்திற்காக முதல் முறையாக  அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கைகோர்த்துள்ளனர். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். . 

இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Allu Arjun Rashmika Fahadh Faasil Pushpa Trailer video is out

People looking for online information on Allu Arjun, அல்லு அர்ஜூன், புஷ்பா, Fahad Fazil, Fahadh Faasil, Pushpa, PushpaTrailer, Rashmika Mandanna will find this news story useful.