www.garudabazaar.com

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணைந்த ஷாருக்கான் பட பிரபலம்? தரமான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அயலான்', 'டாக்டர்','டான்' படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் "சிங்கப்பாதை". 

SIVAKARTHIKEYAN'S NEXT GETS THIS POPULAR SRK Movie SENSATION

சிங்கப்பாதை படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் என்பவர் இயக்க உள்ளார். டாக்டர் படத்தை தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான படக்குழுவை தேர்வு செய்வதில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

SIVAKARTHIKEYAN'S NEXT GETS THIS POPULAR SRK Movie SENSATION

இந்த படத்திற்கான ஒளிப்பதிவாளராக, ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே படங்களில் பணியாற்றிய DOP டட்லியை ஒப்பந்தம் செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SIVAKARTHIKEYAN'S NEXT GETS THIS POPULAR SRK Movie SENSATION

இவர் பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆவார்.இவர் தமிழில் ஜூங்கா, பூமி படங்களில் ஏற்கனவே பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SIVAKARTHIKEYAN'S NEXT GETS THIS POPULAR SRK Movie SENSATION

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் அக்டோபர் 9 அன்று திரையரங்கில்வெளியாகிறது. மேலும் டான் படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SIVAKARTHIKEYAN'S NEXT GETS THIS POPULAR SRK Movie SENSATION

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.