“ஹீரோயின்ஸ் எல்லாம் உங்கிட்ட மாட்டிக்குறாங்க!”- நிக்கியை அலறவிட்ட சிவகார்த்திகேயன்! Exclusive Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Sivakarthikeyan fun tasks VJ Nikki Kiss Me Hug Me Slap Me video

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பிலான இந்த படம், வரும் அக்டோபர் 9-ஆம் தேதி, திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷனையொட்டி பிஹைண்வுட்ஸ் டிவியில் Kiss Me Hug Me Slap Me நிகழ்ச்சியில் நிக்கியுடனான ஜாலியான ஃபன் பேட்டியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

இதில், “எங்கிட்ட கிஸ் வாங்கி என்னப்பா பண்ண போற?..  ஹீரோயின்ஸ் எல்லாம் உங்கிட்ட மாட்டிக்குறாங்க” என முதலில் விஜே நிக்கியை கலாய்த்த நடிகர் சிவகார்த்திகேயன் பின்னர் நிக்கி கேட்ட கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் பதில் சொல்லத் தொடங்கினார்.

அதன்படி, டாக்டர் பயன்படுத்தும் சில பகரணங்கள், 5 இசை கருவிகள், தலைவரின் (ரஜினி) 3 பஞ்ச் வசனங்கள் ஆகியவற்றை சொல்லும்படி நிக்கி ஒவ்வொரு கேள்வியாய் கேட்க, அவர் கேட்ட அடுத்த நொடியே கடகடவென பதில் சொல்லத் தொடங்கிவிட்டார் சிவகார்த்திகேயன்.

பிறகென்ன? நிக்கிக்கு டாஸ்க் கொடுத்தாக வேண்டும் அல்லவா? ஒரு முறை அவரை கட்டிப்பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன், தொடர்ந்து அடுத்தடுத்த டாஸ்குகளாக summer shot மற்றும் முழு பாட்டில் தண்ணீரை கைகளால் தொடாமல் வாயால் கவ்வி எடுத்து குடிக்க வேண்டும் என்கிற டாஸ்குகளை கொடுத்து நிக்கியை அலறவிட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஜாலியாகவும் எமோஷனாகவும் பேசிய பல்வேறு விஷயங்களை இணைப்பில் உள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.

“ஹீரோயின்ஸ் எல்லாம் உங்கிட்ட மாட்டிக்குறாங்க!”- நிக்கியை அலறவிட்ட சிவகார்த்திகேயன்! EXCLUSIVE VIDEO வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan fun tasks VJ Nikki Kiss Me Hug Me Slap Me video

People looking for online information on Aradhana siva karthikeyan, Kiss Me Hug Me Slap Me, Sivakarthikeyan, Sivakarthikeyan interviewdoctor, Sivakarthikeyansiva karthikeyan, Tamil hit songsdoctordoctor trailerdoctor tamil movietrailer doctor movie, Trailerdoctor movie trailer, VJNIkki will find this news story useful.