Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: "என்ன விட்டுட்டு இப்படி பண்றீங்களேணா?".. ஃபீல் பண்ணிய சிவாங்கி.. 'என் தங்கச்சிய மீறி..' புகழ் Fun!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் புகழ், சரத் உள்ளிட்டோர் டிராஃபிக்கின்போது காரில் ஸ்டக் ஆகி நிற்கும்போது பேசிய லைவ் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த செஷனில் சிவாங்கியும் கலந்துகொண்டு புகழுடன் Fun-ஆக பேசியுள்ளார்.

Sivaangi Vijay Tv Pugazh stuck in traffic Live Fun Viral video

இதில் பேசிய புகழ், “நாங்கலாம் குக் வித் கோமாளியில் காமெடி பண்றதுக்கு வெறியாக இருக்கிறோம். ஆனால் இப்படி டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டோம்” என்று புலம்புகிறார். அந்த டிராஃபிக்கிலும் காரில் இருந்தபடி புகழ் சாப்பிடுகிறார். அதைப் பார்த்த சிவாங்கி என்ன விட்டுட்டு சாப்படுறியே அண்ணா? என்கிறார்.

இதற்கு பதில் அளித்த புகழ், “என் தங்கச்சியை மீறி எனக்கு சாப்பாடே வேணாம்.. உன்ன விட்டுட்டு அப்படிப்பட்ட சாப்பாடே வேணாம்” என்கிறார். ஆனால் எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டு சொல்றான் பாரு என சரத் கலாய்க்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

VIDEO: "என்ன விட்டுட்டு இப்படி பண்றீங்களேணா?".. ஃபீல் பண்ணிய சிவாங்கி.. 'என் தங்கச்சிய மீறி..' புகழ் FUN! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi Vijay Tv Pugazh stuck in traffic Live Fun Viral video

People looking for online information on Sivaangi, VijayTvPugazh will find this news story useful.