Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"அப்பலாம் கைய புடிச்சாலே Sivaangi-க்கு பேச்சு வராது!" ..Viral ஆகும் Live Session வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகராக விஜய் டிவிக்குள் பிரபலமடைந்த சிவாங்கி இப்போது குக் வித் கோமாளி மூலம் இன்னும் புகழ் பெற்றுள்ளார்.

Sivaangi fun live session with Swheta mohan சிவாங்கி ஸ்வேதா மோகன்

க்யூட்டான சேட்டைகளும் குறும்புத்தனங்களும் சிவாங்கி தமிழ் மக்களின் இல்லங்களில் ஒருவராகவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு சிவாங்கிக்கு அன்பு ரசிகர்கள் பெருகிவிட்டனர். இந்நிலையில் பாடகர் ஸ்வேதா மோகனுடன் சிவாங்கி பேசிய லைவ் வீடியோ வெளியாகியுள்ளது.

சிவாங்கி ஆரம்ப காலத்தில் பிரியங்கா அவரது கையை பிடித்தாலே பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு பேச்சை நிறுத்திவிடுவாராம். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்துவருகிறார். இந்த அனுபவம் படம் முடிந்துதான் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் சிவாங்கிக்கு இண்ட்ரோ மியூசிக் இருக்கா என ஸ்வேதா மோகன் கேட்கிறார். ஆனால் சிவாங்கியோ எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். இதேபோல் சிவாங்கியின் முதல் நாள் ஷூட்டிங்கில், க்ளாப்ஸ், மியூசிக் எல்லாம் கேட்டாலே பதட்டமாகிவிடுவார் என்று கூறிய ஸ்வேதா மோகன் பிஹைண்ட்வுட்ஸ் விருது வாங்கியதற்காக சிவாங்கியை பாராட்டினார்.

அண்மையில் நடந்த Behindwoods Gold Icons டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிவாங்கி குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான மோஸ்ட் பாப்புல பெண்ணுக்கான விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'அஸ்வினே'... புகைப்படத்துடன் ஷகிலா மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த Emotional போஸ்ட்!

"அப்பலாம் கைய புடிச்சாலே SIVAANGI-க்கு பேச்சு வராது!" ..VIRAL ஆகும் LIVE SESSION வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi fun live session with Swheta mohan சிவாங்கி ஸ்வேதா மோகன்

People looking for online information on BehindwoodsGoldIcons, Sivaangi, SwhetaMohan will find this news story useful.