Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: 'வாங்கி.. வாங்கி..வாங்கி.. உன்னோட சிவாங்கி' .. கவுண்ட்டர்களை பாட்டாவே தெறிக்கவிட்ட பாலா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளியின் பாலாவின் கவுண்டர்களை பார்த்திருப்போம். இதே போல் சிவாங்கியின் சேட்டைகளையும் பார்த்திருப்போம்.

Bala sings Sivaangi Dance around Ashwin Cook With Comali

ஆனால் இந்த முறை நடந்துள்ளதோ வேற லெவல் குறும்புத் தனங்கள். வழக்கமாக ரைமிங்காகவும் டைமிங்காகவும் கவுண்ட்டர்களை தெறிக்க விடுவார் பாலா. இந்த முறை தமது ரைமிங் கவுண்ட்டர்களையே மாற்றி ராப் பாட்டாகவே பாடிவிட்டார் பாலா.  அவருடைய பாடலுக்கு சிவாங்கியும் அஸ்வினை பயமுறுத்துவதும், அஸ்வினை சுற்றிச்சுற்றி டான்ஸ் ஆடுவதுமாக சேட்டைகளை செய்யத் தொடங்கினார்.

தற்போது நடந்து முடிந்துள்ள Behindwoods Gold Icons - டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருது நிகழ்வில் பாலா, அஸ்வின், பாபா பாஸ்கர், சிவாங்கி ஆகியோர் கலந்துகொண்டனர். 

ALSO READ: 6 பதக்கங்களை வென்ற 'தல' அஜித்.. வேகமாக பரவி வரும் வைரல் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Bala sings Sivaangi Dance around Ashwin Cook With Comali

People looking for online information on Ashwin, Baba Bhaskar, Bala, Sivaangi, VijayTelevision, Vijaytv will find this news story useful.