www.garudabazaar.com

கொரோனா பெயரில் டீ விற்கும் கடை - ஷாக்கான பிரபல டிவி நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சுவாரஸியமான சில விஷயங்கள் அடிக்கடி டிரெண்டாகி வருகிறது. நம் சமூகத்தில் சில பெயர்கள் பாப்புலராக இருக்கும் பட்சத்தில் அந்த பெயரில் பொருட்கள் சந்தைக்கு வருவது வழக்கம்.

Popular actor goes out to buy groceries and is shocked about tea named 'Corona' | கொரோனா பெயரில் டீ விற்பதை பார்த்து நடிகர் அதிர்ச்சி

அப்படி ஒரு அனுபவம் பிரபல டிவி நடிகருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிந்தி டிவி நடிகர் சுவரட் ஜோஷி மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கே கொரோனா என்ற பெயரில் டீத்தூள் விற்பனை செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ''காமெடியா ? அல்லது வியாபாராமா ? யாராவது இதனை குடிப்பார்களா ?'' கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

म्हणजे? काय? व्हॉट? कशासाठी??? अर्थ काय? विनोद आहे की धंदा बुडावयाचा आहे? मजा आहे? चहा प्यायचा? प्यायला कोण येतंय? काय होतंय?? याच्या वाफेनी काय होईल? ही चहापत्ती वापरून चहा विकला तर दुकानाचे नाव "अमृततुल्य" असेल की "विषतुल्य"? चहाचे कप सॅनिटायझेर नी धुवावे लागतील का? का? का? कसे???हे आणि अनेक प्रश्न माझ्या मनात उकळत आहेत,कुणी गाळून देईल का?...आ ट्युईकमिओपदलरंघे.…%..^...२..:..///. #corona #tea

A post shared by Sula (@suvratjoshi) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor goes out to buy groceries and is shocked about tea named 'Corona' | கொரோனா பெயரில் டீ விற்பதை பார்த்து நடிகர் அதிர்ச்சி

People looking for online information on Corona, Suvrat Joshi will find this news story useful.