இது 'சிம்பு' சமைக்கும் 'டக்கரு' சமையல்!.. "தாடி எடுத்தப்றம் தான் முகமே தெரியுது!".. Trending வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு மீண்டும் தனது உடல் எடையை குறைத்து அதீத மாற்றங்களுடன் சுசீந்திரன் இயக்கத்திலான 'ஈஸ்வரன்' திரைப்படத்தில் நடித்தார்.

Simbu cooking paneer mushroom trending throwback video

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், 'மாநாடு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Simbu cooking paneer mushroom trending throwback video

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 21-ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Simbu cooking paneer mushroom trending throwback video

இந்நிலையில் தனது கிச்சனில் ஜாலியாக சிம்பு சமைக்கும் பிரபல த்ரோபேக் வீடியோவை அவரே தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், "பன்னீர் மஷ்ரூம் செய்கிறேன்.. லாக்டவுன் என்பதால் ஷேவ் பண்ணிவிட்டேன்..என் முகமே இப்பதான் எனக்கு தெரியுது. இவ்வளவு நாள் தாடியே வெச்சிருந்ததால் தெரியல.." என தன்னை வீடியோ எடுக்கும் சையது நிவாஸிடம் பேசிக்கொண்டே நடிகர் சிம்பு சமைக்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ: போடு வெடிய!! ரஜினிகாந்தின் "அண்ணாத்த"... வெளியான ரிலீஸ் தேதி & ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

இது 'சிம்பு' சமைக்கும் 'டக்கரு' சமையல்!.. "தாடி எடுத்தப்றம் தான் முகமே தெரியுது!".. TRENDING வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Simbu cooking paneer mushroom trending throwback video

People looking for online information on Cook, Cooking, Samayal, Silambarasan TR, Simbu, Trending, Viral will find this news story useful.