ஆடியோ ரைட்ஸ் மட்டுமே இத்தன கோடியா!... 'கே.ஜி.எஃப் 2' படத்தின் அதிரடியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யாஷ் நடிப்பில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து  'கே.ஜி.எஃப் 2' தயாராகி  உள்ளது.

KHF2 2 Audio Rights How Many Crores! New announcement released

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

KHF2 2 Audio Rights How Many Crores! New announcement released

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

KHF2 2 Audio Rights How Many Crores! New announcement released

அன்மையில்  'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. 'கே.ஜி.எஃப் 2' படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை 7.2 கோடிக்கு லஹரி மியூசிக் மற்றும் 'டி'சீரீஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது. தற்போது ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகிறார்கள்.

 

தொடர்புடைய இணைப்புகள்

KHF2 2 Audio Rights How Many Crores! New announcement released

People looking for online information on Prashanth Neel, Yash will find this news story useful.