சிபி சத்யராஜின் ரங்கா ஆக்சன் திரில்லர் டீஸர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 28, 2019 04:43 PM
பாஸ் மூவிஸ் தயாரித்து சிபி ராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ரங்கா'. இந்த படத்தை வினோத் டிஎல். இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜீவன் இசையமைக்க, ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நிக்கிலா விமல், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் உள்ளிட்டோர் சண்டைபயிற்சி இயக்குநர்களாக பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. பரபர சேஸிங் காட்சிகளுடன் இந்த டீஸர் அமைந்துள்ளது. இந்த படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சிபி சத்யராஜின் ரங்கா ஆக்சன் திரில்லர் டீஸர் இதோ வீடியோ
Tags : Ranga, Sibi Sathyaraj