பிரபல நடிகரின் மகனுக்கு பிறந்தநாள்... வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்... யாரோட பையன்னு தெரியுதா...?
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு மலையாளத்தில் 'பிரேமம்' என்ற படத்தில் நடித்தார். இந்தியாவில் இருக்கும் பிற மொழி ரசிகர்களை மலையாள படங்களின் பக்கம் திரும்பியதில் பிரேமம் படத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் காதல்களை அழகாக வெளிப்படுத்தி இருந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நயன்தாரா ஜோடியாக 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர் நிவின் பாலி தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மகனின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த அவர் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் மகனே" என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தின் கீழ் குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Happy birthday my boy! ❤️❤️❤️ pic.twitter.com/MlmYrkq0km
— Nivin Pauly (@NivinOfficial) June 2, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சூப்பர்ஸ்டார் நடிகர் மற்றும் மனைவி மீது தேனீக்கள் தாக்குதல்superstar Actor And Family Had A Minor Attack With Bees
- Akshay Kumar Accused Of Booking Entire Flight For Family To Travel
- Deepika Padukone Shares Contents Of Family WhatsApp Group
- 'Vada Chennai' Kishore And Family Involved In Farming During Lockdown
- Actress Bharti Singh Delays Family Planning Amidst Corona
- இயக்குநர் சுசீந்திரனின் திருமண நாள் கொண்டாட்டம் | Director Suseenthiran Celeberates His 10th Wedding Anniversary With Family
- Ponniyin Selvan Actor Has A Happy Birthday Celebration With Family Ft Actor Rahman
- Nivin Pauly Shares Image Of His Daughter On Instagram
- Mohanlal On His Success Mantra, Family, Movies And More - Exclusive Interview
- Nivin Pauly's Menacing Look For His Next With Rajeev Ravi Thuramukham
- Nawazuddin Siddiqui Family In 14 Days Home Quarentine At Budhana
- பிரபல காமெடியன் மதுரை முத்து வீட்டில் இறப்பு இடியாய் விழுந்த செய்தி Popular Comedian Madurai Muthu Grieves For His Important Family
தொடர்புடைய இணைப்புகள்
- Oru Vadakkan Selfie | Chennai is a real hotspot for these non-Tamil films - Slideshow
- Oru Vadakkan Selfie | 31 Best Feel Good Malayalam Films post 2000! - Slideshow
- Oru Vadakkan Selfie | 12 recent Malayalam films you shouldn’t be saying you haven’t watched - Slideshow
- Neram | Chennai is a real hotspot for these non-Tamil films - Slideshow
- Neram | 31 Best Feel Good Malayalam Films post 2000! - Slideshow
- Neram | 42 Best Feel Good Tamil Movies Post 2000! - Slideshow
- Neram | Superstars in Super Slow Motion - Slideshow
- Neram | Top Ten News - Slideshow
- Neram | BEST MOVIES OF 2013 - HALF YEARLY REPORT - Slideshow
- Neram
- Neram - Photos
- Love Action Drama - Shobha | Lady Superstar Nayanthara's Super 7! - Slideshow