www.garudabazaar.com

"போடு வெடிய!".. பூஜையுடன் தொடங்கிய சந்தோஷ் பி ஜெயகுமாரின் அடுத்த படம்! ஹீரோ யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபுதேவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத  திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Santhosh P Jayakumar directs prabhudevas next film

'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ்.பி. ஜெயக்குமார். 

இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன்  கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்கு பல்லூ ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ‘மினி ஸ்டுடியோ’ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.

ALSO READ: "அது எப்படி சொல்லலாம்?".. அனல் பறக்கும் வாக்குவாதம்!.. வெளியேறிய வனிதா!.. பரபரப்பு BBJodigal ப்ரோமோ!

Santhosh P Jayakumar directs prabhudevas next film

People looking for online information on Prabhu Deva, Santhosh Peter Jayakumar will find this news story useful.