Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

வீடியோவுடன் வெளியான 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல்.. 'ரௌடி பேபி' தீ குரலில் வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொடர்ச்சியாக கர்ணன் படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம் என நாட்டுப்புற போக்கிலான பாடல்களை தந்துவரும் சந்தோஷ் நாராயணன் இசையில் என்ஜாய் எஞ்சாமி பாடலின் ஆடியோ முன்னதாக வெளியானது.

Santhosh narayanan dhee Enjoy Enjaami Vijay TV

முன்னதாக நடந்த விழாவில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த ஆடியோவை வெளியிட்டனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என வைரல் ஹிட் பாடல்களை பாடியவர். இவரும் 'தெருக்குரல்' பேண்டைச் சேர்ந்த தெருக்குரல் அறிவு பாடியுள்ளதுதான் ‘enjoy enjaami’ என்கிற இந்த தனிப்பால்.

இந்நிலையின் இந்த பாடல் வீடியோவுடன் விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. அதில் வீடியோ பின்னணியில் ஒளிபரப்பாக, சந்தோஷ் நாராயணன் லைவ் கீபோர்டு வாசிக்க, தீ மற்றும் அறிவு இருவரும் லைவில் பாடுகின்றனர். அன்று முதல் இன்றுவரை எளிய மக்களின் நாகரிகம், பண்பாடு, வாழ்வியலை பற்றிய இந்த பாடல் ராப் பாடலாக வெளியாகி அனைவரும் ரசிக்கும்படியாய் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Santhosh narayanan dhee Enjoy Enjaami Vijay TV

People looking for online information on Arivu, Dhee, Musicpop music, Santhosh Narayan, SanthoshNarayanan, Super Singer 8, SuperSinger, Today trendingtrending, Vijay televisionvijay tv, VijayTelevision will find this news story useful.