''லவ் பண்ணுங்க, மெதுவா கிஸ் பண்ணுங்க'' - பிரபல ஹீரோயின் வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கேப்மாரி', 'சக்கப் போடு போடு ராஜா' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் வைபவி சாண்டில்யா. இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Santhanam's Server Sundaram heroine Vaibhavi Shandilya Shares a Picture of her

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''வாழ்க்கை ரொம்ப சின்னது. விதிகளை உடையுங்கள், தவறவுகளை மறந்திடுங்கள்.மெதுவாக முத்தமிடுங்கள், உண்மையா லவ் பண்ணுங்க, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரியுங்கள், இது தான் உங்களுக்கு கடைசி நாள் என்பது போல் வாழுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தை ஆனந்த் பால்கி இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆர்.மதி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Entertainment sub editor