www.garudabazaar.com
iTechUS

10 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் நடிக்கும் பிரபல நடிகர்?.. #AK62 படத்தின் சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Santhanam has been roped in an important role in AK 62 Deets

Also Read | குழந்தைகளுடன் ரஜினி & லதா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா.. நெகிழ்ச்சியான PHOTOS!  

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

Santhanam has been roped in an important role in AK 62 Deets

"திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Santhanam has been roped in an important role in AK 62 Deets

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகர் சந்தானம் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

Santhanam has been roped in an important role in AK 62 Deets

கடைசியாக நடிகர் அஜித் நடித்த வீரம் படத்தில் சந்தானம் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சரியாக 10 வருடங்களுக்கு பிறகு 2023-ல் சந்தானம் மீண்டும் அஜித் படத்தில் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | ஆத்தாடி மைனஸ் 50 டிகிரி குளிரா.. அசால்ட்டாக டீல் செய்யும் மனிதர்கள்.. எங்கய்யா இருக்கு இந்த ஊரு?.

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam has been roped in an important role in AK 62 Deets

People looking for online information on Ajith Kumar, AK 62, Santhanam, Vignesh shivan will find this news story useful.