70 வயசு பாட்டி 24 வயசு பியூட்டி ஆனா? - ஓ! பேபி சமந்தாவின் புது டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'ஓ பேபி'. இந்த படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறர்.

Samantha and Naga Shourya's Oh Baby back to back trailer is out

இந்த படத்தின் திரைக்கதை எழுதி பிவி நந்தினி ரெட்டி இயக்குகிறார்.இந்த படத்துக்கு மிக்கி ஜ மேயர் இசையமைக்க, ரிச்சர்டு பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நாக சௌர்யா, ராஜேந்திர பிரசாத், ராவ் ரமேஷ், ஊர்வசி போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்து அதிரடியாக மூன்று டிரெய்லர்கள் வெளியாகியுள்ளது.

70 வயசு பாட்டி 24 வயசு பியூட்டி ஆனா? - ஓ! பேபி சமந்தாவின் புது டிரெய்லர் இதோ வீடியோ