ராஷ்மிகா மந்தனா செம ஸ்வீட் - வேற லெவல் குறும்புத்தனம் நிறைந்த க்யூட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனா பிஹைன்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் கொடுத்த க்யூட் ரியாக்‌ஷன்ஸ் கொண்ட வீடியோ தொகுப்பு வெளியானது.

ராஷ்மிகாவின் அழகான முகபாவனைகள் | rashmiks mandanna's cute expression in BGM 19

கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த டியர் காம்ரேட் படமும் இவருக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா. மகேஷ் பாபு ஜோடியாக இவர் நடித்த சரிலேறு நீக்கெவ்வறு படம் அண்மையில் வெளியாக ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராஷ்மிகா பல க்யூட் எக்ஸ்பிரஷன்களை கொடுத்துள்ளார். அதை எல்லாம் தொகுத்த முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு பல ரிஷாக்‌ஷன்களை கொடுத்து திக்குமுக்காட வைக்கும் ராஷ்மிகாவும் அழகுக்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா செம ஸ்வீட் - வேற லெவல் குறும்புத்தனம் நிறைந்த க்யூட் வீடியோ! வீடியோ

Entertainment sub editor