www.garudabazaar.com

Video: இந்த சீசனோட 'வத்திக்குச்சி' இவரு தான்... கம்ப்ளைண்ட் செய்த நிஷா... யாருன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்காக ரசிகர்கள் வேகமாக ஆர்மி ஆரம்பித்து இருக்கின்றனர். ஷிவானி ஆர்மி, ரம்யா பாண்டியன் ஆர்மி என ஏகப்பட்ட ஆர்மிகள் இருப்பதால் இந்தமுறை வெளியேற்றும் படலம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 4: This is the nickname for Ramya Pandiyan?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு வீடியோவில் நிஷாவிடம், ரேகா பேசிக்கொண்டு இருக்க அப்போது ரம்யா நிஷாவை பங்கமாக கலாய்க்கிறார். இதைப்பார்த்த நிஷா இந்த சீசனோட வத்திக்குச்சி ரம்யா தான் என கேமரா முன்னால் நின்று பிக்பாஸிடம் சொல்கிறார்.

இதைப்பார்த்த ரம்யா பாண்டியன் ஆர்மி எங்க தலைவியை செல்லக்குட்டினு சொல்லுங்க, வத்திக்குச்சி என சொல்ல வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 16 போட்டியாளர்கள் கொண்ட பிக்பாஸ் வீட்டில்  முதல் கேப்டன் என்னும் பெருமை ரம்யாவுக்கு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 4: This is the nickname for Ramya Pandiyan?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.