www.garudabazaar.com

VIDEO : வடிவேல் பாலாஜியை கடைசியாக பார்த்து கதறி அழும் ராமர்... மனதை உடைக்கும் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் காமெடியன் வடிவேல் பாலாஜி இன்று காலை மரணமடைந்தார் அவரது மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காமெடி நடிகர்கள் இன்றும் பலரது பேவரைட்டாக உள்ளனர்.  அதில் முக்கியமானவர் ஆக இருந்த வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்து வகையில் அவரது நெருங்கிய நண்பர் என்னமா ராமர் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.

வடிவேல் பாலாஜியை பார்த்து கதறிய ராமர் | ramar pays tribute to vadivel balaji

பாலாஜியின் உடலை பார்த்து அவர் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் மனதை உடைத்து விட்டது. இதோ அந்த நேரடி காட்சிகள்.

VIDEO : வடிவேல் பாலாஜியை கடைசியாக பார்த்து கதறி அழும் ராமர்... மனதை உடைக்கும் வீடியோ...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜியை பார்த்து கதறிய ராமர் | ramar pays tribute to vadivel balaji

People looking for online information on Ramar, Vadivelu Balaji, Vijay tv will find this news story useful.